Group I II IV இயற்கை பேரிடர் மேலாண்மை 11,12 th New book



இயற்கை பேரிடர் ( ம) பேரிடர் மேலாண்மை


11,12 th New book 
பேரிடர் மேலாண்மை

* ஒவ்வொரு ஆண்டு பேரிடரால் பாதிக்கப்படும் மக்களின் சராசரி 232 மில்லியன்


* பேரிடர் அபாயக் உழைப்பின் முக்கியத்துவத்தை அங்கீகரித்து 2005இல் 168 நாடுகள் வளர்ச்சி மற்றும் மனித நேயம் சார்ந்த எல்லா நிறுவனங்களும் கியூகோ செயல் திட்ட வரைவில் கையெழுத்திட்டன.

 2005 to 2015 இது 10 ஆண்டுகளுக்கான பல்துறை திட்டமாகும்

* பேரிடர் அபாய குறைப்பிற்கான ஒரு விழிப்புணர்வு 4 முக்கிய அணுகுமுறைகளை கொண்டது

1. பிரச்சாரம்
2. பங்கேற்று கற்றல்
3. முறைசாரா கல்வி
4.முறை சார் பள்ளி சார்ந்த பங்களிப்பு

*பேரிடர் அபாய குறைப்பிற்கான விழிப்புணர்வை வெளிப்படுத்தும் ஒரு செயல்படும் ஆவனமாக இருக்கவேண்டியது பள்ளி பேரிடர் மேலாண்மை திட்டம்


* எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய ஒரு நிகழ்வினை எளிதில் கையாளும் விதத்தில் முன்கூட்டியே மேற்கொள்ளும் ஒரு பயிற்சியை மாதிரி பயிற்சி என்கிறோம்


 *பள்ளி பேரிடர் மேலாண்மையில் முக்கிய பங்கு


* இந்தியா நேபாள நிலநடுக்கம் அல்லது கோர்க்க நிலநடுக்கம் ஏப்ரல் 25 2015 8.1 ரிக்டர் அளவு


* 1934 பீகார் நேபால் நிலநடுக்கத்திற்கு பின் ஏற்பட்டது


* பேரிடர் அபாய குறைப்பிற்கான பொது விழிப்புணர்வுக்கு நான்கு முக்கிய முறைகள் உள்ளன


* எடுக்க தயார் நிலையில் விழு, மூடிக்கொள் ,பிடித்துக்கொள்


* இந்தியாவின் கடலோர எல்லை 7,516 கிலோமீட்டர்


* உலகின் வெப்ப மண்டல புயலில் 10% இந்தியாவில் உருவாகிறது


* 71% புயல் பாதிப்பு பகுதி இந்தியாவில் 10 மாநிலங்களில் காணப்படுகிறது


* தமிழ்நாட்டில் உள்ள கடலோர மாவட்டங்கள் 13 மே -ஜூன் மற்றும் அக்டோபர்- நவம்பர் மாதங்களில் புயலால் பாதிக்கப்படுகிறது


* ஒவ்வொரு வருடமும் சராசரியாக ஐந்து அல்லது ஆறு வெப்பமண்டல புயல்கள் வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடலில் உருவாகி தாக்குகிறது இரண்டு அல்லது மூன்று அதிக பாதிப்பு கொடுக்கிறது


* பெரும்பாலான புயல் வங்காள விரிகுடாவில் உருவாகி அதையடுத்து அரபிக் கடலிலும் உருவாகிறது அதன் விகிதம் 4:1


* புயலின் போது காற்று வீசும் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டரில் இருந்து 117 கிலோமீட்டர் வரை வீசும்


* இந்தியாவின் சராசரி மழையளவு 1150 மில்லி மீட்டர்


* ஆண்டிற்கு அதிக மழைப்பொழிவை பெரும் இடம் மேற்கு கடற்கரை ,மேற்கு தொடர்ச்சி மலை, காசி குன்றுகள் ,பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு. 2500 மில்லி மீட்டருக்கும் அதிக மழைப்பொழிவு பதிவாகிறது


* வெப்பமண்டல புயல்--- வார்தா புயல் சென்னை 2016 டிசம்பர் 12 இல் தாக்கியது மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வீசியது இந்தப் புயலில் பாதிப்படைந்த பகுதிகளை சீரமைக்கும் குழு(NDRF)


* வெள்ளப்பெருக்கு பாதிப்பு நாட்டின் எட்டில் ஒரு பங்கு


* நமது நாட்டில் தேசிய வெள்ளப்பெருக்கு தடுப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது -1954


*IN 68% பகுதி வறட்சிக்கு உட்பட்டவை


* வறட்சி பகுதி பெரும் மழை அளவு மொத்த நிலப்பரப்பில் 35 சதவீதத்தில் 750 மில்லி மீட்டர் முதல் 1125 மில்லிமீட்டர் இடையிலான மழை பொழிவு


* நாள்பட்ட வறட்சி பகுதி 33 சதவீதத்தில் --750 மில்லி மீட்டர் குறைவு


* பேரிடர் மற்றும் மக்கள் சேவைக்காக தகவலை அறிய உள்ளாட்சி அமைப்புகளை தொடர்பு கொள்ளவும்


* மின்னல் வெளிப்படுத்தும் வெப்ப அளவு9982.2°c


* இடி ஓசையைக் கேட்கும் தொலைவு -16 கிலோமீட்டர்


* இடி மின்னல் பாய்வு வினாடிக்கு 80 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும்


* ஒரு இடி மின்னல் பாய்வின் சராசரி நீளம் 3 முதல் 4 கிலோமீட்டர் ஆகும்


* மின் வெட்டோளி

       
                    உலக அளவில் ஒரு நாளைக்கு 3 மில்லியன் முறை அல்லது ஒரு வினாடிக்கு 40 முறை ஏற்படுகிறது

* மூன்று மாதங்களுக்கு தொடர்ச்சியாக ஒளிரக்கூடிய 100 வாட் மின்விளக்கு இயக்கை தேவையான ஆற்றலை ஒரு சராசரி மின் வெட்டொளி வெளியிடுகிறது


* இடிக்கும் மின்னலுக்கும் இடையே உள்ள இடைவெளி 300 நொடி


12th பேரிடர் குறைப்பு விழிப்புணர்வு


* 90% மூழ்கி இறப்பு ஏற்படுவது தண்ணீரில் உவர்நீர் உயிர் காப்பாற்ற அதிக வாய்ப்பு உள்ளது


* தீயின் வேகம் அதிகபட்சம் நொடிக்கு 100 மீட்டருக்கும் மேல் குறைந்தபட்சம் நொடிக்கு 1 முதல் 3 மீட்டர்


* தீவிபத்து நிபந்தனை நில் ,விழு, உருள்


* பாபா குர்குர்வின் அணையா நெருப்பு நெருப்பின் தந்தை என பொருள்படும் ஈராக்கில் 4000 ஆண்டுகளாக எரிகிறது என ஹெரோடோடஸ் மற்றும் புழூடார்க் குறிப்பிட்டுள்ளனர்


* 1984 போபால் விஷவாயு பேரிடர் 1984 டிசம்பர் 3 யூனியன் கார்பைடு தொழிற்சாலை மொத்தத்தில் ஐசோ சயனைடு வாயு கசிவு


 தொழிலாக பேரிடர்கள்


       ஆறு முக்கிய இடர்பாடு

1.தி
2.வெடித்தல்
3.நச்சுப்புகை வெளியேற்றம் 4.சுற்றுச்சூழல் பாதிப்பு

 தீ விபத்து


         நெருப்பில் இருந்து வெளியேற்றும் நச்சுவாயு ஆக்ரோலின் கார்பன் மோனாக்சைடு மற்றும் சயனைட் ஆகியவை


* உலக அளவில் சாலை விபத்து உயிரிழப்பு காரணியாக எட்டாவது இடத்தில் உள்ளது


* பேரிடர் என்ற வார்த்தையின் மூலம் ஒரு ஜோதிடக் கருத்திலிருந்து வருகிறது அதாவது நம் முன்னோர் ஒரு நட்சத்திர அழிவை பேரிடர் என்று கூறுவர்

பேரிடர் -கிரேக்க ,லத்தின் (கெட்ட நட்சத்திரம்)

* கூட்டநெரிசல் கைகளை மார்போடு வைத்தல்


* மும்பை ரயில் விபத்து செப்டம்பர் 29 2017( 22 பேர் உயிரிழந்தனர்)