உத்தரகாண்ட் மாநிலம்
நந்த் பிரயாக் நகர்
2 மத்திய அரசு பல்வேறு அரசு பணியில் சேர்வதற்காக ஒரே பொதுத் தேர்வு நடத்துவதற்காக ஒப்புதல் அளித்துள்ளது அதன் அமைப்பின் பெயர்
தேசிய பணியாளர் நியமன தேர்வு முகமை
3 ஈசன் தீவின் இத்திட்டம் மூலம் தொலைத்தொடர்பு வழி மருத்துவ ஆலோசனை பெற்று அதில் முதலிடம் வகிக்கும் மாநிலம்
தமிழ்நாடு
4 கரோணா வில் இருந்து குணம் அடைவதற்கான கண்காணிப்பு மையம் உள்ள இடம்
ராஜீவ்காந்தி மருத்துவமனை
5 ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறும் தினம்
ஆகஸ்ட் 27 2020
6 தேசிய நோய் தகவல் மற்றும் ஆராய்ச்சி மையம் உள்ள இடம்
பெங்களூர்
7. 2020 ல் ஐ சி எம் ஆர் அறிக்கைப்படி புற்றுநோய் பாதிப்பு
13.9 லட்சம்
8. இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு அதிகம் காணப்படும் மாவட்டம்
அய்ஸால் ( மிசோரம்)
9. இந்தோனேசியாவில் ஆகஸ்ட் 19-இல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட இடம்
பெங்குலு நகர்
10. 2020 ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளில் இரண்டாவது இடம் பெற்ற பல்கலைக்கழகம்
SRM பல்கலைக்கழகம்
11. சந்திராயன் 2 விண்கலம் ஓராண்டில் நிலவை எத்தனை முறை சுற்றி உள்ளதாக இஸ்ரோ தகவல் அளித்தது
4400 முறை
12. தூய்மை நகரங்கள் பட்டியலில் தேசிய அளவில் சென்னை பிடித்துள்ள இடம்
312 ஆவது இடம்
13. ஸ்வர்ண கல சி என்ற நகைக்கடன் கிளையை திறந்த வங்கி
ஐடிபிஐ
14. தூய்மை நகரங்கள் பட்டியல் எந்த ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகிறது
2016
15. நாட்டின் தூய்மையான நகரம் பட்டியலில் முதலிடம் பிடித்த நகரம்
இந்தூர்
16. தூய்மை நகரங்கள் தரவரிசை பட்டியலில் முதல் இடம் பிடித்த மாவட்டம் தமிழகத்தில்
கோவை மாவட்டம்
17. கங்கைக் கரையோரம் தூய்மையான நகரங்கள் பட்டியலில் முதலிடம்
வாரணாசி
18. தூய்மை நகரங்கள் பட்டியலில் சிறந்த பெரிய நகரமாக தேர்வு செய்யப்பட்ட நகரம்
ஹைதராபாத்
19. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் சிறப்பாக செயல்பாட்டிற்காக மத்திய அரசு வழங்கும் விருது பட்டியலில் சென்னை பிடித்துள்ள இடம்
45 ஆவது இடம்
20. இந்திய கடலோர காவல் படைக்கு 49 வது புதிய ரோந்து கப்பல் இணைப்பு அதன் பெயர்
C 449