பொறாமை
2 ஏழைகளுக்கு உதவி செய்வதே
ஈகை
3 உள்ளத்தால் ____இல்லாமல் இருப்பதே சிறந்த அறம்
குற்றம்
4 எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் என்ற குறட்பாவில் யாருக்கு தீர்ந்து செய்தவர் தப்ப முடியாது என்று வள்ளுவர் கூறுகிறார்
பெரியவர்
5 பிற உயிர்களின் ____ கண்டு வழங்குவதே அறிவின் பயனாகும்
துன்பம்
6 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என வள்ளுவர் கூற வருவது
பிறப்பால் அனைவரும் சமம்
7 திருக்குறளின் வேறு பெயர்
மும்மொழி தமிழ்மறை வாயுறைவாழ்த்து
8 திருக்குறளுக்கான மணக்குடவர் உரையை விரும்பிய சுதந்திர போராட்ட வீரர் யார்
வ.உ.சி
9 நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல் குரலில் பயின்றுவரும் அணி
சொற்பொருள் பின்வருநிலையணி
10 செல்வத்துள் செல்வம் சென்றாலும் செல்வத்துள் எல்லாம் தலை
சொற்பொருள் பின்வருநிலையணி