ஆகஸ்ட் மாதம் முக்கிய நடப்பு நிகழ்வுகள் 1& 7 part -1

Minnal Vega Kanitham ஆகஸ்ட் மாதம் 1-7 முக்கிய நடப்பு நிகழ்வுகள் part -1 1 இந்தியாவின் புதிய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்

ஜி.சி.முர்மு

2 முதல் கிளாஸ் ரயில் சேவை துவங்கப்பட்டது துவங்கப்பட்டது

தேவ்லாலி. தனாபூர்

3 இந்தியாவின் முதல் பனி சிறுத்தைகள் மையத்தை அமைக்க உள்ள மாநிலம் எது

உத்தரகாண்ட்

4 இந்திரா ரசோய் யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியவுடன்

ராஜஸ்தான்

5 எந்த மாநிலம் இ- ரக்ஷாபந்தனை அறிமுகம் செய்துள்ளது

ஆந்திரா

6 செயற்கைக்கோள் கட்டுமான கட்டமைப்பிற்குள் குயிப்பர் என்ற திட்டத்தை எந்த அமைப்பு துவங்கியது

அமேசான்

7 புதிய கல்விக்கொள்கை 2020இல் அடி பின்வரும் இரண்டு முறை சரியானது

5+3+3+4

8 முக கவசம் பல உயிர்கள் என்ற பிரசாரத்தை தொடங்கிய மாநிலம்

மத்திய பிரதேசம்

9 உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் பின்வரும் எந்த உடன் நீதியின் மீது அமைகிறது

செனாப்

10 விக்ரம் லான்டரை அடையாளம் காட்டியவர்

சண்முக சுப்பிரமணியம்

11 ஆறாவது பிரிக்ஸ் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் கூட்டம் சமீபத்தில் காணொளி காட்சி மூலம் நடைபெற்றது அதை தலைமை ஏற்று நடத்திய நாடு

ரஷ்யா

12 தமிழகத்தில் முதன்முறையாக எங்கு காணொலி காட்சி மூலம் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது

நெல்லை

13 2019 ஆம் ஆண்டிற்கான இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக விருதைப் பெற்றவர்

வினோத்குமார்

14 சுகாதாரத் துறையில் 2020இல் லட்சியம் மாவட்டங்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ள மாவட்டம்

பிஜபூர்

15 உலக தாய்ப்பால் வாரம்

ஆகஸ்ட் 1 -7

16 அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்ற நாள்

ஆகஸ்ட் 5

17 ஐக்கிய நாடுகள் அவையின் கர்மவீரர் சக்ரா விருது யாருக்கு வழங்கப்பட்டது

சுனில் யாதவ்

18 தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படும் நாள்

ஆகஸ்ட் 7

19 தற்போது அமோனியம் நைட்ரேட் மூலம் மிகப்பெரிய வெடி விபத்து எங்கே ஏற்பட்டது

லெபனான்

20 கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் எந்த முன்னாள் முதல்வரின் பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது

ஜெயலலிதா

21 கடைசி தேசிய கல்வி கொள்கை எந்த ஆண்டு வெளியிடப்பட்டது

1986

22 2020 புதிய கல்விக் கொள்கையின் படி பின்வரும் எந்த படிப்பு இடை நிறுத்தம் செய்யப்பட உள்ளது

m.phil

23 ஜம்மு-காஷ்மீரில் துணைநிலை ஆளுநர் ஆக பதவியேற்றவர்

மனோஜ் சின்கா

24 ஆந்திராவின் தலைமை செயலகம் அமைய உள்ள இடம்

விசாகப்பட்டினம்

25 தேசிய கல்வி கொள்கை மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கான விருப்பம் மொழி பாடத்தில் இருந்து நீக்கப்பட்ட மொழியும்

சீன மொழி