திருக்குறள் கேள்வி இப்படியும் கேட்கலாம்

Minnal Vega Kanitham 1 கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கு அடிக்கல் நாட்டியவர் யார்

எம்.ஜி.ஆர்

2 வள்ளுவர் கோட்டத்தை அய்யன் திருவள்ளுவருக்கு தமிழக அரசு அர்ப்பணித்த ஆண்டு

1976

3 வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு

தன் அதிகாரத்தை கொண்டு வரி விதிப்பது

4 ஐரோப்பிய மொழியில் திருக்குறளை முதன்முதலில் மொழிபெயர்த்தவர்

ஜோசப் பெஸ்கி

5 முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்

ஆள்வினை உடைமை

6 அதிகாரம் 106 இரவு என்பதன் பொருள் யாது

இறப்பது

7திருவள்ளுவரை மானுட கவிஞன் என கூறியவர் யார்

ஜி யு போப்

8 கம்பரை ஹோமர் என்றும் திருவள்ளுவரை தென்னிந்தியாவின் சாக்ரடீஸ் என்றும் புகழ்ந்தவர்

செல்வ சேகராய முதலியார்

9 குடிமை ,மானம் பெருமை ,பண்புடைமை, இவற்றின் அதிகாரத்தை கூறுக

96,97,98,100

10 திருக்குறள் நீதி இலக்கியம் என்ற நூலுக்காக சாகித்ய அகடமி விருது பெற்றவர்

கே .டி .திருநாவுக்கரசு 1974