குழந்தைவேலன் மற்றும் வசந்தி
2 திருக்குரலை உலகின் வேதம் எனக் கூறியவர்
நரேந்திர மோடி
3 2020 ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருதினை பெற்றவர்
நித்யானந்த பாரதி
4 கடவுள் மனிதனுக்கு சொன்னது பகவத் கீதை மனிதன் கடவுளுக்குச் சொன்னது திருவாசகம் மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள் என்று கூறியவர்
முனைவர் ஜெயபாரதி
5 வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு ஐந்துடன் மாண்டது
அமைச்சு
6 இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும்
பெரியாரைத் துணைக்கோடல்
7 முதன்முதலில் திருக்குறளை பள்ளிகளில் அறிமுகம் செய்த அரசு
ஓமந்தூரார் அரசு
8 திருக்குறளுக்கு இவர்களுடைய உரை மட்டுமே தற்போது கிடைக்கிறது
பரிமேல்அழகர் , மணக்குடவர், காளிங்கர்
9 ஒருவர் செய்த குற்றத்தை முறையாக ஆராய்ந்து அவர் மீண்டும் குற்றம் செய்யாதவாறு தண்டிப்பது அரசரின் கடமையாகும் என்ற பொருளுக்கேற்ற குரல்
தக்காங்கு நாடித் தலை செல்ல வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து
10 பணியினை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து மேற்காணும் குறளில் ஏமம் என்பதன் பொருள்
பாதுகாப்பு