11 Ethics - lesson 2 சிந்துவெளி நாகரிகம் முக்கிய குறிப்புகள் slip test

Minnal Vega Kanitham 1 மூன்று முகங்களை கொண்ட கடவுள் யோக நிலையில் அமர்ந்திருப்பது போலவும் அதனைச்சுற்றி இடப்புறம் வலப்புறம் அமைந்து உள்ள உருவங்களை எழுது

இடது- காண்டாமிருகம், எருமை வளது- யானை, புலி

2 சித்திர எழுத்துக்கள் எவ்வாறு எழுதப்படுகின்றன

இடமிருந்து வலம் வலமிருந்து இடம்

3 ஹரப்பா மொகஞ்சதாரோ ஆகிய இரு நாகரிகங்கள் மிகப்பெரிய வணிக தளங்களாக இருந்துள்ளன என்பது யாருடைய கூற்று

கிருஷ்ணா ரெட்டி

4 யாருடைய ஆராய்ச்சியின் முடிவில் லோத்தல் கண்டுபிடிக்கப்பட்டது

srராவ்

5 சிந்துவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு

1921

6 சிந்துவெளி மக்கள் தரைவழி போக்குவரத்து எந்த விலங்கை அதிகம் பயன்படுத்தினர்

எருது

7 ஐரோப்பாவில் கிடைத்த முத்திரைகளில் அமர்ந்த நிலையில் உள்ள எந்த உருவம் பொறிக்கப்பட்டுள்ளது

மகாயோகி

8 உலகில் மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் செயற்கை துறைமுகம் எது

லோத்தல்

9 சிந்துவெளி மக்களின் முதன்மை மரம்

அரச மரம்

10 எந்த தமிழ் எழுத்துக்கள் சிந்துவெளி முத்திரைகளில் காணப்படுகின்றன

ழனளறண

11 சிந்துவெளி மக்கள் எந்த விலங்கை அறிந்திருந்தார்கள் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை

குதிரை

12 நிலத்தை இரு வழியாக விழுவதற்கான அடையாளங்கள் எங்கே காணப்படுகிறது

காலிபங்கன்

13 இறந்தவர்களை எந்தத் திசையில் புதைக்கும் பழக்கம் சிந்துவெளி மக்களுக்கு பண்டைய தமிழர்களுக்கும் பொதுவான நடைமுறையாக இருந்தது

வடக்கு-தெற்கு

14 சிந்துவெளி மக்கள் கண் காது தொண்டை தோல் தொடர்பான நோய்களுக்கு பயன்படுத்தும் மருந்து வகைகளை செய்வதற்கு எந்த வகையான மீனின் எலும்புகளை பயன்படுத்தினர்

கட்டில்

15 எந்த விளையாட்டு தமிழகப் பண்பாட்டில் இருந்து சிந்துவெளி மக்களின் பண்பாட்டிற்கு பரவியுள்ளது

கோழி சண்டை

16 மொஹஞ்சதாரோவில் கிடைக்கப்பெற்ற விளையாட்டு பொருட்களில் அதிகமாக கிடைத்துள்ளது

கோலி

17 சிந்துவெளி ஆண் பெண் இருபாலருக்கும் யாரை போல் தலையில் முண்டாசு கட்டிக் கொண்டனர்

மங்கோலியர்

18 சிந்துவெளியில் பெண்கள் பயன்படுத்திய கண்ணாடியும் சீப்பும் எதனால் செய்யப்பட்டது

வெண்கல கண்ணாடி ,தங்தம் சீப்பு

19 பொது குளியல் குளத்தின் தரைப்பகுதியில் நீரை உறிஞ்சாமல் இருப்பதற்காக எந்த பசியால் பூசப்பட்டிருந்தது

நீலக்கீல்

20 பொது குளியல் குளம் எங்கே கண்டுபிடிக்கப்பட்டது

மொஹஞ்சதாரோ