பொறாமை உள்ளவன்
2 அணுவைத் துளைத்து யார் கூறியது
ஔவையார்
3 செல்வங்களில் சிறந்த செல்வம் எது
அருட்செல்வம்
4 வாய்மை எனப்படுவது எது
தீங்கு தறாத சொற்களைப் பேசுதல்
5 உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் இருப்பவர் யார்
உள்ளத்தில் பொய் இல்லாமல் இருப்பவர்
6 திருக்குறளில் எத்தனை அதிகாரங்கள் உடைமை என்னும் பெயரில் அமைந்துள்ளன
10
7.பதினெண்கீழ்க்கணக்கு குறித்த வாய்ப்பாட்டு பாடலில் திருக்குறள் எவ்வாறு அழைக்கப்படுகிறது
முப்பால்
8.குறள் பீடம் விருது யாரால் வழங்கப்படுகிறது
செம்மொழி தமிழாய்வு மத்திய அரசால்
9. முதன்முதலில் திருக்குறளை மத்திய நிதி அறிக்கையில் பயன்படுத்தியவர் யார்
பி சிதம்பரம்
10.திருவள்ளுவர் விருது நிறுவப்பட்ட ஆண்டு
1986
11.திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் யார்
மணக்குடவர்
12. பின் வருபவர்களில் திருக்குறளுக்கு உரை எழுதிய பதின் மருள் இல்லாதவர் யார்
தமர்
13.நடத்திடும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு என்னும் குரல் இடம்பெற்றுள்ள அதிகாரம்
தவம்
14.கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும் பெண்ணும் குரலுக்கு ஏற்ப வாழ்ந்தோர் யார்
வள்ளலார்
15.யாருக்கு இவ்வுலகம் இல்லை
பொருள் இல்லார்க்கு