ஜம்மு காஷ்மீர்
2 எந்த மாநிலத்தில் முதியோர்கள் மாற்றுதிறனாளிகளுக்கு வழங்கிய அஞ்சல்களில் இருந்து நேரடியாக வீட்டுக்கு சென்று பணத்தை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது
மத்திய பிரதேசம்
3 தற்போது 600 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு எங்கு கண்டுபிடிக்கப்பட்டது
திருபுவனம்
4 இந்தியா ஐநா வளர்ச்சிக்குத் நிதியத்திற்கு எவ்வளவு நிதியுதவி அளித்துள்ளது
115.95 கோடி
5 கிசான் ரயில் முதல் சேவை எங்கு தொடங்கப்பட்டது
மகாராஷ்டிரா
6 முதலாவது covid-19 தடுப்பு மருந்தான ஸ்புட்னிக் என்ற மருந்தை கண்டுபிடித்த நாடு
ரஷ்யா
7 முக்கிய மந்திரி கிசான் சகாய் யோஜனா திட்டத்தை தொடங்கிய மாநிலம்
குஜராத்
8 தமிழக அரசு அம்மா பிளாட்டினம் பிளஸ் என்ற திட்டத்தை தொடங்கிய துறை
சுகாதாரம்
9 covid-19 நோய்த்தொற்றுக்கு மத்தியில் இந்தியாவின் முதலாவது மின்னணு உலோக காலத்தை நடத்திய மாநிலம்
சத்தீஸ்கர்
10 கல்வி வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழும் மாநிலம்
தமிழ்நாடு
11 ஈர ஆடைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பத்திற்கான காந்தி கண்டுபிடிப்பு விருது வென்ற பின் வரும் நிறுவனம் எது
iit கரக்பூர்
12 பின்வரும் எந்த மாநிலத்தில் இந்தியாவின் முதல் பட்டு பயிற்சி மற்றும் உற்பத்தியுடன் இணைந்த மையம் அமைக்கப்பட்டு உள்ளது
அருணாச்சல பிரதேசம்
13 இந்திய ரயில்வே சுகாதார வாரம் 2020
ஆகஸ்ட் 10 to 15
14 சமீபத்தில் செய்திகள் காணப்பட்ட மாறன் மலைப்பகுதிகள் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது
மகாராஷ்டிரா
15 அயோத்தி ராமர் கோயிலில் இருந்த கட்டடக் கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது
நகரா கலை
16 இலங்கையின் பிரதமராக பதவி ஏற்றவர்
மகிந்த ராஜபக்சே
17 ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முதலிடம் பிடித்த மாநிலம்
தமிழ்நாடு
18 சென்னை மன்றும் பிளேர் இணைக்க சப்மரீன் ஆப்டிகல் பைபர் கேபிள் சேவையை தொடங்கி வைத்தவர்
வெங்கையா நாயுடு
19 சமீபத்தில் செய்திகளில் காணப்பட்ட ஜென்பக்கு குவிமாடம் யுனெஸ்கோவின் பாரம்பரிய பகுதிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள அது எந்த நாட்டில் அமைந்துள்ளது
ஜப்பான்
20 20ஆவது நியூயார்க் இந்தியா திரைப்பட விழாவில் பின்வரும் எந்த திரைப்படம் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது
மூத்தோன்
21 இரண்டு கடலோர கிராமங்களை சுனாமி பேரிடரை தடுக்க தயார்நிலை செய்த இந்தியாவின் முதல் மாநிலம்
ஒடிசா
22 சமீபத்தில் புதிய ரெயில்வே அருங்காட்சியகம் எந்த நகரில் துவங்கப்பட்டுள்ளது
ஹிப்பாலி
23 பல்முனை ராக்கெட் ஏவுகணை பினாகா யாரால் உருவாக்கப்பட்டது
தசால்ட்
24 இந்து வாரிசு உரிமைச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது
1962
25 புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அமைச்சக உயர்மட்ட குழுவின் தலைவர்
அஜய்குமார்