தமிழகத்தின் அரசியல் வளர்ச்சி 11 th polity New book

தமிழகத்தின் அரசியல் வளர்ச்சி

*சென்னை மாகாணம் உருவாக்கப்பட்ட ஆண்டு 1801


*அறிஞர்கள், தமிழர் அலை அல்லாதோர், ஆரியரல்லாத
தமிழ் பேசுபவரை அடையாளம் கண்டுகொள்ள
பயன்படுத்தப்பட்ட வார்த்தை திராவிடன்

*ஆரியர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள் பிராமணர்கள்

*வடமொழி நாகரீகத்தின் பாதுகாவலர் என்று
அடையாளப்படுத்தப்பட்டவர்கள் பிராமணர்கள்


*திராவிடர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள்
பிராமணரல்லாதோர்

*தமிழ் ஆர்வலர்களால் தமிழை நேசிப்பவராகவும்
வள்ளுவரின் குறளை மிகவும் விரும்புவராகவும்
பாராட்டப்பட்டவர் எல்லிஸ்


*சென்னை வாழ் மக்கள் சங்கம் என்ற அமைப்பை
தொடங்கியவர் கங்காரு லட்சுமி நராஸ் தொடங்கப்பட்ட
வருடம் 1852


*மின்டோ மார்லி சீர்திருத்தம் சட்டம்
அறிமுகப்படுத்தப்பட்ட வருடம் 1909

*மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம் சட்டம்
ஏற்படுத்தப்பட்ட ஆண்டு 1919

*நீதிக்கட்சி காலத்தில் நீர்ப்பாசன திட்டங்கள்
ஏற்படுத்தப்பட்ட ஆண்டு 1923

*ராஜாஜி இந்தியைக் கட்டாயமாக்க கட்டாயமாக்க முடிவெடுத்தபோது
தமிழ் மொழி மற்றும் பண்பாட்டை அழித்து
வடஇந்திய ஏகாதிபத்தியத்தை நிருவும் முயற்சி என்று
கருதியவர் பெரியார் 

*பெரியார் சிறையில் இருந்த காலம் 15 ஆண்டுகளில் 23 முறை சிறை சென்றுள்ளார்


*சிறைப்பறவை என்று அழைக்கப்படுபவர் பெரியார்

*நீதிக்கட்சியின் பெயரைத் திராவிடர் கழகம் என்று
பெயர் மாற்றம் செய்யும் தீர்மானத்தை கொண்டு வந்தவர்
சி.என். அண்ணா துரை

*திராவிட நாடு திராவிடர்க்கே என்ற புகழ்பெற்ற வாசகம் முழங்கியவர் பெரியார்

*இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்ற ஆண்டு 1965 ஜனவரி 26

*இந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றி சிறுகுறிப்பு வரைக:

இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கு காரணமாக இருந்த

 இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இந்தி மொழி

 இந்திய நாட்டின் அலுவலக மொழியாக ஆக்கப்பட்ட

 இந்திய அரசியல் அமைப்பின் சட்ட உறுப்பு விதி 313

*திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணாதுரை யால் ஆரம்பிக்கப்பட்ட வருடம் 1949 

*சட்டமும் விதிமுறைகளும் மக்களுக்காகவே ஏற்பட்டவை சட்டத்துக்கும் விதிமுறைகளுக்கும் மக்கள்
இல்லை என்று கூறியவர் காமராஜர்

*குலக்கல்வி தொடக்கக் கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் ராஜகோபாலாச்சாரி

*குலக்கல்வித் திட்டத்தை ஒழித்தவர் காமராஜர்

*குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் காமராஜர்

*சி.என். அண்ணாதுரை முதலமைச்சராக பதவியேற்ற வருடம் 1967

*மாநில மறுசீரமைப்பு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு 1956

*மெட்ராஸ் மாநிலத்தின் பெயர் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்ட வருடம் 1969

*மலிவு விலை அரிசித் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் சி.என். அண்ணாதுரை

*வேலையின் தன்மைக்கு ஏற்ப சரியாக ஊக்குவித்து செயல்படுத்தினால் அதே அளவிற்கு உடலுக்கு தேவையான உணவை கிடைக்கச் செய்யும் என்று
கூறியவர் ஜே.சி. குமரப்பா

*பூகோள ரீதியாக தமிழ்நாடு பெற்றிருக்கும் இடம் 11 

*மக்கள் தொகை அடிப்படையில் தமிழ்நாடு பெற்றிருக்கும் இடம் 6

*மொத்த உள்நாட்டு உற்பத்தி பங்களிப்பில் தமிழகம் பெற்றிருக்கும் இடம் 2

*தலா வருமானம் முதலீடு நேரடி அந்நிய முதலீடு ஆகியவற்றில் தமிழகம் பெற்றிருக்கும் இடம் 3

*தொழில்துறை உற்பத்தி ஆகியவற்றில் தமிழகம் பெற்றிருக்கும் இடம் 3

*மனித வளர்ச்சி குறியீட்டில் தமிழகம் பெற்றிருக்கும் இடம் 3

*மூலதனம் முதலீட்டில் தமிழகம் பெற்றிருக்கும் இடம் 3

* தொழிற்சாலைகளின் எண்ணிக்கையில் தமிழகம் பெற்றிருக்கும் இடம் முதலிடம்

*நிதி ஆயோக் அறிக்கையின் படி சுகாதார குறியீட்டில் தமிழகம் பெற்றிருக்கும் இடம் 3

*இந்திய மாநிலங்களுக்கு இடையில் மக்கள் தொகை
அடிப்படையில் தமிழகம் பெற்றிருக்கும் சதவீதம் 6%

*இந்திய மாநிலங்களுக்கு இடையில் நீர் வளத்தில் தமிழகம் பெற்றிருக்கும் சதவீதம் 3%

*இந்திய மாநிலங்களுக்கு இடையில் நிலப்பரப்பு அளவில் தமிழகம் பெற்றிருக்கும் சதவீதம் 4%

*தமிழ்நாட்டில் உள்ள ஆறுகளின் எண்ணிக்கை17 (56%) 

*தமிழகத்தில் உள்ள அணைக்கட்டுகள் எண்ணிக்கை 81

*தமிழகத்தில் உள்ள கால்வாய்கள் எண்ணிக்கை 2239

*தமிழகத்தில் உள்ள குளங்களின் எண்ணிக்கை 41262

*தமிழகத்தில் உள்ள குழாய் கிணறுகளின் எண்ணிக்கை 3,20,707

*தமிழகத்தில் உள்ள திறந்தவெளிக் கிணறுகளின்
எண்ணிக்கை 1492359 

*தமிழகத்தில் மாங்கனீசு சுரங்கம் அமைந்திருக்கும்
நகரம் சேலம்

*தமிழகத்தில் பாக்சைட் சுரங்கம் அமைந்திருக்கும்

*நகரம் ஏற்காடு தமிழகத்தில் இரும்பு தாது சுரங்கம் அமைந்துள்ள
நகரம் கஞ்சமலை

*மாலிப்டினம் என்கிற ரசாயன தாது இந்தியாவில் கிடைக்கும் ஒரே இடம் மதுரை மாவட்டம் கரடிக்குட்டம்