திருக்குறள் கேள்வி இப்படியும் கேட்கலாம் பகுதி 2

Minnal Vega Kanitham திருக்குறள் பற்றிய முக்கிய தகவல்கள் 1 உயிரை விட மேலானது என திருவள்ளுவர் கூறுவது யாது

ஒழுக்கம்

2 காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய்

கோபம்

3 திருவள்ளுவர் ஆண்டின் படி 2020

2051

4 அறத்துப்பால் அதிகாரம்

38

5 கண்ணோட்டம் என்பதன் பொருள்

கருணை

6 நன்றியில் செல்வம் ஆள்வினையுடைமை கொடுங்கோன்மை கண்ணோட்டம் இவற்றின் அதிகாரம்

3,4,1,2

7 ஊழையும் உப்பக்கம் காண்பர் யார்

இடைவிடாது முயற்சி செய்வோர்

8 பொறியின்மை யார்க்கும் பழிஅன் றறிவறிந் தாள்வினை இண்மை பலி குறளில் வள்ளுவர் எளிமையான குறைப்பது எது

அறிய வேண்டியதை அறிய முயற்சி செய்யாமல் இருத்தல்

9 பின்வரும் குறளில் பயின்று வரும் அநியாயம் நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள் நச்சு மரம்பழுத் தற்று

உவமை

10 பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும் மருளான் ஆம் மாணாப் பிரப்பு திருக்குறளில் இடம்பெறும் அதிகாரம் எது

மெய்யுணர்தல்