வேதாந்தா நிறுவனம்
* முதல்வர் எடப்பாடி பழனிசாமி எந்த ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தடுக்க மத்திய ஜல் சக்தி அமைச்சரிடம் தீர்ப்பாயம் அமைக்க கோரி கோரிக்கை விடுத்தார்
பொன்னை ஆறு
*obc இட ஒதுக்கீடு தொடர்பான மத்திய குழுவின் தமிழக பிரதிநிதியாக நியமிக்கப்பட்டவர்
உமாநாத்
* சிறந்த புதுமையான கல்வி நிறுவனங்கள் பட்டியலில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடம் முடியல நிறுவனம்
சென்னை ஐஐடி
* தற்போது ஓய்வு பெறும் மாநில தகவல் ஆணையர்
தட்சணாமூர்த்தி
* இந்திய ஆலோசனை குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்
ஐசரி கணேஷ்
* தற்போது தனது தேர்தல் ஆணையர் பதவியை ராஜினாமா செய்தவர்
அசோக் லாவசா
* மேகாலயா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டவர்
சத்தியபால் மாலிக்
* தமிழகத்தை சேர்ந்த எந்த வீரருக்கு ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள
மாரியப்பன் தங்கவேலு
* வீட்டில் இருந்தபடியே வங்கி கணக்கை துவங்கும் வசதி அறிமுகம் செய்த வங்கி
சிட்டி யூனியன் வங்கி