6 வகுப்பு - II திருக்குறள் கேள்வி இப்படியும் கேட்கலாம் முக்கிய குறிப்புகள் Slip Test

Minnal Vega Kanitham 1 உலகில் வாழும் மக்கள் அனைவருக்கும் சிறப்பான அறங்களை வலியுறுத்தி பவர்

திருவள்ளுவர்

2 உள்ளம் உடைமை இக்குழுவில் நிலையான செல்வம்

ஊக்கம்

3 விருந்தினர் முகம் எப்போது வாடும்

நம் முகம் மாறினாள்

4 அறிவு உடையவர்கள் எவ்வகைச் சொற்களை பேசமாட்டார்கள்

பயன்தராத

5 பிரபாகரனை வலியுறுத்தியவர்

திருவள்ளுவர்

6 பலகற்றும் கல்லார் அறிவிலாதார் என வள்ளுவர் யாரை கூறுகிறார்

உலகத்தோடு ஒட்டி வாழாதவர்

7 மேலுலகம் இல் எனினும் எது நன்று

ஈகை

8 செந்தருள் வைக்கடுவோர் யார்

ஒப்புரவு அறியார்

9 யாரை வள்ளுவன் உயிர் வாழ்வதைவிட சாதல் அறம் தரும் என கடிந்து அழைக்கிறார் வள்ளுவர்

புறம் கூறுவோர்

10 என்றும் இடும்பை தருவது ஆக வள்ளுவர் எச்சரிப்பது

தீயொழுக்கம்

11 திருக்குறள் ஒரு

முதல் நூல்

12 இது வாழ்வின் கடமைகளாக வள்ளுவர் கூறும் கடமைகள்

ஐந்து

13 திருவள்ளுவரின் வேறு பெயர்

நாயனார் தெய்வப்புலவர் செந்நாப்போதார்

14 ஞானபிரகாசம் திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்து வெளியிட்ட இடம்

தஞ்சாவூர்

15 திருக்குறளில் பாயிரம் என்பதன் பொருள்

முன்னுரை