460 கோடி ஆண்டுக்கு முன்
*மனிதன் நடக்க தொடங்கியது -
20 லட்சம் ஆண்டுக்கு
முன்
*மனிதன் புவி எங்கும் பரவியது -
3 லட்சம் ஆண்டுக்கு முன்
*வேளாண்மை செய்ய தொடங்கியது -
8000 ஆண்டுக்கு முன்
*வரலாற்றுக்கு முந்தைய கால மனிதர்களையும் அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் பற்றிப் படிப்பது
தொல்லியல் ஆகும்
*குகையில் வாழ கற்றுக் கொண்ட குரோமக்னான்ஸ் மனிதர்கள்
பிரான்சில் உள்ள லாஸ்காஸ்
என்னுமிடத்தில் உள்ள குகைகளில் வாழ்ந்ததற்கான தொல்லியல் சான்றுகள் கிடைந்துள்ளன. இவர்களிடம் இறந்தவர்களை புதைக்கும் பழக்கம் இருந்தது
*மனிதர்களையும் அவர்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி படிப்பது
மானுடவியல் ஆகும்
*மானிடவியல் என்னும் சொல்
இரண்டு கிரேக்க வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. anthroposஎன்பதன் பொருள் மனிதன். Logos என்பதன் பொருள் எண்ணங்கள் அல்லது காரணம்
🌏*மனிதர்களும் அவர்களது வாழ்விடங்களும் 👨👧👦ஆஸ்ட்ரலோபிதிகஸ்
கிழக்கு ஆப்பிரிக்கா
👨👧👦ஹோமோ ஹெயில்ஸ்
தென் ஆப்பிரிக்கா
👨👧👦ஹோமோ எரக்டஸ்
ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா
👨👧👦நியாண்டர்தால்
குரோமக்னான்ஸ்
👨👧👦பீகிங் மனிதன்
யூரேசியா(ஐரோப்பா மற்றும் ஆசியா)
பிரான்ஸ்
சீனா
👨👧👦ஹோமோ சேப்பியன்ஸ் -
ஆப்பிரிக்கா
👨👧👦ஹைடல்பர்க் மனிதன்
லண்டன்
*தீப்பெட்டியை பயன்படுத்தாமல் நெருப்பை உருவாக்கும் பழக்கம் உள்ள மக்கள் வாழும் பகுதி
நீலகிரி மாவட்டத்தில்
உள்ள சில கிராமங்களில் இன்றைக்கும் உள்ளது