நீதி கட்சியின் சாதனைகள் பழைய , புதிய புத்தகங்கள் தொகுப்பு


நீதிக்கட்சி முதன் முதலாக வெற்றி பெற்ற

வருடம் 1920

நீதிக்கட்சியின் முதன் முதலில் ஆட்சி அமைத்தது திரு. சுப்பராயலு தலைமையில்

நீதிக்கட்சி இரண்டாவது முறை வெற்றி பெற்ற வருடம் 1923

நீதிக்கட்சி இரண்டாவது முறை ஆட்சி அமைத்தது

திரு. டி.எம். சிவஞானம் பிள்ளை

நீதிக்கட்சியின் ஆட்சி காலத்தில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க மறுத்த கட்சி சுயராஜ்யக் கட்சி

- 1930 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி

ஆட்சி அமைத்தது முனுசாமி நாயுடு

முனுசாமி நாயுடு பதவியிலிருந்து நீக்கி ஆட்சி அமைத்தவர் பொப்பிலி ராஜா

நீதிக் கட்சி படுதோல்வி அடைந்த வருடம் 1937

நீதிக்கட்சியின் பெயரை திராவிடர் கழகம் என மாற்றம் செய்தவர் பெரியார்

நீதிக்கட்சி திராவிடர் கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட வருடம் 1944, சேலம் மாநாடு

கிராம முன்னேற்றம் என்ற புதிய சகாப்தத்தை அறிமுகப்படுத்திய கட்சி நீதிக்கட்சி

நீதி கட்சியால் வழங்கப்பட்ட பார்ப்பனர் அல்லாதவருக்கு கல்வி மற்றும் உள்ளாட்சி

நிறுவனங்களின் நியமனம் இட ஒதுக்கீடு வழங்கிய சமூக அரசாணை 1921, 1922

ஆந்திரா பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்ட ஆண்டு 1925

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்ட ஆண்டு 1929

பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்ட ஆண்டு 1921

சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் இலவச மதிய உணவுத் திட்டம் அறிமுகப் படுத்தியவர் தியாகராய செட்டி

தென்னிந்திய மொழிகள் குறித்த ஒப்பிலக்கணம் என்ற நூலின் ஆசிரியர் கால்டுவெல்

தென்னிந்திய மொழிகள் குறித்த ஒப்பிலக்கணம் என்ற நூல் உருவாக்கப்பட்ட ஆண்டு 1856

- 1800 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் என்ற நூலின் ஆசிரியர் வி. கனகசபை பிள்ளை

நீதிக்கட்சியின் முன்னோடி சென்னை ஐக்கிய கழகம்

மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம் வருடம் 1919

நீதிக்கட்சி ஆட்சி செய்த மொத்த வருடம் ஆண்டுகள்

சென்னை துவக்கக் கல்வி சட்டம் வருடம், மற்றம் அறிமுகப்படுத்திய கட்சி 1934, நீதிக்கட்சி

இந்தச் சட்டம் 1935 ல் நீதிக்கட்சியின் காலத்தில் திருத்தப்பட்டது

சென்னை அரசாங்க தொழிற்சாலைகள் உதவிச் சட்டம் கொண்டு வரப்பட்ட வருடம் 1922

நீதிக்கட்சி அரசு பணியிடங்களில் வகுப்புவாரி இட ஒதுக்கீடு அளித்து தீர்மானம் நிறைவேற்றிய வருடம் 1921

19 ஆம் ஆண்டில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் தீர்மானத்தை கொண்டு வந்தவர் பெரியார்

வகுப்புவாரி பிரதிநிதித்துவம் நிரந்தரமாக பட்ட வருடம் 1928

இரா. முத்தையா தலைமையில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் நிரந்தரம் ஆக்கப்பட்டது

இந்திய அரசமைப்புச் சட்ட சிற்பி என்று அழைக்கப்படுபவர் அம்பேத்கர்

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முதல் திருத்தம் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் நீடிக்கும் சட்டத்திருத்தம்

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் முதல் திருத்தம்

ஏற்படுத்தப்பட்ட ஆண்டு 1951

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதலாவது கொண்டு வந்தவர் நேரு

முதல் சட்டத் திருத்தத்திற்கு பின் தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும்

முறையே வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு சதவீதம் 25

சதவீதம் 16 சதவீதம்

மு. கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது பிற்படுத்தப்பட்டோர் நலன் குறித்து ஆராய்ந்திட அமைக்கப்பட்ட ஆணையம் சட்டநாதன் தலைமையிலான ஆணையம்

சட்டநாதன் தலைமையிலான இடஒதுக்கீடு முறை மாற்றியமைக்கப்பட்டு வருடம் 1971

சட்டநாதன் தலைமையிலான பரிந்துரையின்படி முறையை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு சதவீதம்

31%, 18%

தமிழக அரசின் இட ஒதுக்கீடு சட்டம் இந்திய அரசியல் சட்டத்தின் இணைக்கப்பட்டிருக்கும் அட்டவணை பகுதி 1

பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் அளிக்கும் இந்திய அரசியல் சட்டப் பிரிவு 340

முதலாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு 1953

முதலாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் காகா கலேல்கர்

காகா காலேல்கர் ஆணையத்தில் இருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 11

மண்டல் ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு 1979

மண்டல் ஆணையத்தின் மறுபெயர் பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் கமிஷன்

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இரண்டாவது ஆணையம் மண்டல் ஆணையம்

மண்டல் ஆணையத்தின் செயலராக செயல்பட்டவர்

எஸ்.எஸ். கில்

பிரதமர் மொரார்ஜி தேசாய் தலைமையிலான மத்திய அரசு மண்டல் ஆணையத்தை அமைத்தது மண்டல் ஆணையம் அதன் அறிக்கையை சமர்ப்பித்த

போது உள்துறை அமைச்சராக இருந்தவர் ஜெயில் சிங்

மண்டல் ஆணையை அறிக்கைகளை நடைமுறைப்படுத்தியவர் பிரதமர் வி.பி. சிங்

மண்டல் ஆணைய அறிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட வருடம் 1990

பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட வருடம் 1993 செப்டம்பர் 8