6 New book History Box questions மட்டும் silp Test சிந்துவெளி நாகரிகம் (ம) தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்

முதல் பருவம் - வரலாறு சிந்து வெளி நாகரிகம்
Minnal Vega Kanitham ⛰️நாகரிகம் என்ற வார்த்தை எந்த மொழியிலிருந்து வந்தது.

லத்தின் வார்த்தையான 'சிவிஸ் 'ஒன்றிலிருந்து வந்தது இதன் பொருள் "நகரம்" ஆகும்

⛰️இந்திய தொல்லியல் துறை ASI (Archaelogical Survey of India) 1861 ஆம் ஆண்டு அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் என்ற நிலஅளவையாளர் நிறுவப்பட்டது. இதன் தலைமையகம் உள்ள இடம்

புது தில்லியியல் உள்ளது

⛰️மக்கள் வெண்கலத்தாலான பொருள் பயன்படுத்திய காலம்

வெண்கலகாலம் ஆகும்

⛰️சிந்துவெளி நாகரிகத்தின் முன்னோடி

மெஹெர்கர்

⛰️புதிய கற்கால மக்கள் வாழ்ந்த ஓர் இடம் ஆகும்.

மெஹெர்கர் இது பாகிஸ்தான் நாட்டில் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது

⛰️ பலுசிஸ்தான் மாநிலத்தில் போலன் ஆற்றுப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள இடம்

மெகர்கர்

⛰️ எந்த காலத்தில் மெஹெர்கரில் நாகரிகத்துக்கு முந்தைய வாழ்க்கை நிலவியதற்கான தொல்லியல் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

கி.மு. 7000 ஐ ஒட்டிய காலத்திலேயே

⛰️செங்கற்களால் கட்டப்பட்ட சுவர்களைக் கொண்ட தானியக் களஞ்சியம் ஒன்று உள்ள இடம்

ஹரியான மாநிலத்தில் உள்ள ராகிகர்கி இல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

⛰️ முதிர்ச்சியடைந்த ஹரப்பா என அழைக்கப்பட்டது

ராகிகர்கி

⛰️காலத்தைச் சார்ந்தது மனிதர்களால் முதன் முதலில் கண்டு பிடிக்கப்பட்ட மற்றும் உபயோகப்படுத்தப்பட்ட உலோகம் -

செம்பு.

⛰️ வெண்கலத்தால் ஆன சிறிய பெண் சிலை கிடைத்தது

மொஹஞ்சதாரோ

⛰️ பாகிஸ்தானில் இன்றும் கொற்கை, வஞ்சி தொண்டி, மதுரை, உறை, கூடல்கர் என்ற பெயர் உள்ள இடங்கள்

கே.வி.டி. (கொற்கை-வஞ்சி-தொண்டி)

⛰️கொற்கை, பூம்புகார் போன்ற சங்க கால நகரங்கள் மற்றும் துறைமுகங்கள் பெயர்களுடன் உள்ள இடங்கள் எந்த நாட்டில் உள்ளன

ஆப்கானிஸ்தான்

⛰️ எங்கு உள்ள ஆறுகள் காவேரி, பொருண்ஸ் மற்றும் பாகிஸ்தானில் உள்ள ஆறுகள் காவிரி வாலா மற்றும் பொருனை ஆகிய பெயர்கள் தமிழ்ச் சொற்களை முழுமையாகப் பிரதிபலிக்கின்றன

ஆப்கானிஸ்தானில்

⛰️முதல் எழுத்து வடிவம் யாரால் தோற்றுவிக்கப்பட்டது

சுமேரியர்கள் உருவாக்கப்பட்டது

⛰️சிந்துவெளி மக்களுக்கு எந்த உலோகங்கள் பயன் பற்றி தெரியாது

இரும்பு

⛰️சிந்துவெளி மக்கள் ஆபரணம் செய்ய எதை பயன்படுத்தினர்

சிவப்பு நிற மணிக்கற்கள் (carnelian)

⛰️ தொல்பொருள் ஆராய்ச்சி நடைபெறும் இடம் உலகப் பாரம்பரியத்தளமாக யுனெஸ்கோ அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது

மொஹஞ்சதாரோவில்

⛰️தொல்லியல் ஆய்வாளர்களுக்கான தரப்படுத்தப்பட்ட முறை

கதிரியக்க கார்பன் வயதுக்கணிப்பு முறை -

⛰️கார்பனின் கதிரியக்க ஐசோடோப் ஆன கார்பனைப் பயன்படுத்தி, ஒரு பொருளின் வயதை அறியும் முறை

கதிரியக்க கார்பன், முறை அல்லது கார்பன் முறை என்று அழைக்கப்படுகிறது


முதல் பருவம் வரலாறு - தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் ⛰️உலகின் மிகத் தொன்மையான நாகரிகம் மெசபடோமியா நாகரிகம், இது எத்தனைஆண்டுகளுக்கு முற்பட்டது

6500

⛰️துறைமுக நகரம்

புகார்

⛰️வணிக நகரம்

மதுரை

⛰️கல்வி நகரம்

காஞ்சிபுரம்

⛰️சோழ நாடு

சோறுடைத்து

⛰️பாண்டிய நாடு

முத்துடைத்து

⛰️சேரநாடு

வேழமுடைத்து

⛰️தொண்டை நாடு

சான்றோருடைத்து