சுதந்திர தின இந்திய இராணுவ விருதுகள் (ம) தமிழக அரசு விருதுகள்இந்திய இராணுவ விருதுகள்:* வீரதீர செயலுக்கான கீர்த்தி சக்கரம் விருதுகள் வழங்க குடியரசுத் தலைவர் ஒப்புதல்

* கீர்த்தி சக்ரா விருது ஜம்மு காஷ்மீர் காவல் துறையை சேர்ந்த தலைமை காவலர் அப்துல் ரஷீது மரணத்திற்குப்பின் வழங்கப்படுகிறது


*செளர்ய சக்ரா விருது 3 பேருக்கு வழங்கப்படுகிறது

1 கிருஷ்ணன்சிங் ராவத்

2அனில் அர்ஸ்

3 ஹவில்தார் அலோக் குமார் துபே

அதேபோல வீரதீர செயலுக்காக 60 ராணுவத்தினருக்கு சேனா பதக்கமும் 4 கடற்படை வீரர்களுக்கு நாவோ சேனா பதக்கமும் 5 விமானப் படை வீரர்களுக்கு வாயு சேனா பதக்கமும் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது

* பாகிஸ்தான் உயரிய விருது காஷ்மீர் பிரிவினை தலைவர் கிலானிக்கு வழங்கப்பட்டது
( நிஷான் - ஏ - பாகிஸ்தான்)

தமிழக அரசு விருதுகள்


* சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டின் 23 நாள் காவல் துறை அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் விருது இருபத்தி ஒரு பாராட்டத்தக்க பணி ரெண்டு தகைசால் பணிக்கான விருது வழங்கப்பட்டது


* சுதந்திர தினத்தை முன்னிட்டு அப்துல்கலாம் விருது
கல்வியாளர் செல்வக் குமார்க்கு வழங்கப்பட்டது

* தமிழக காவல்துறையில் 15 பேருக்கு முதல்வர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

* சென்னை மாநகராட்சி உட்பட மூன்று துறைகளுக்கு நல் ஆளுமை விருது வழங்கப்படுகிறது

* உலக சுகாதார நிறுவன முதன்மை ஆராய்ச்சியாளர் சௌமியா சுவாமிநாதனுக்கு முதல்வரின் சிறப்பு விருது

* மூன்று பேருக்கு கல்பனா சாவ்லா விருது

 *சிந்தமில் செல்வி   
 *ஆனந்தவல்லி
 *ஆதனூர் வடக்கு கிராமத்தில் முத்தம்மாள்


* மாற்றுத்திறனாளிகளுக்காக மிக சிறந்த சேவை புரிந்ததற்காக விருது சென்னை மயிலாப்பூர் சிஎஸ்ஐ காது கேளாதோர் மேல்நிலைப்பள்ளி சேலம் மாவட்டம் சேர்ந்த டாக்டர் சியாமளா ஆகியோருக்கு வழங்கப்பட்டது

* மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு வழங்கிய நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டது சக்தி மசாலா நிறுவனம்

* சிறந்த சமூகப் பணியாளராக விருது பெற்றவர் கி சாந்தகுமார்

* சிறந்த கூட்டுறவு வங்கியாக விருது பெற்ற வங்கி சேலம் மத்திய கூட்டுறவு வங்கி

* பெண்களுக்காக சிறந்த பணிகளை செய்ததற்கான சமூக சேவகராக தேர்வு செய்யப்பட்டவர் கோதனவள்ளி


* பெண் சிசுக்கொலை கருக்கலைப்பு ஆகியவற்றிற்காக தொடர்ந்து போராடி வருகிறார் கோதனவள்ளி

* பெண்களுக்கான சிறந்த சேவை செய்து நிறுவனம் கிரீட் எனப்படும் கிராமப்புற கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டு மையமானது சிறந்த நிறுவனமாக தேர்வு சிறந்த மாநகராட்சி விருது வேலூர்

* கரோணா தடுப்பு முறைகள் பணியாளர்களுக்கு விருது 27
பேருக்கு வழங்கப்பட்டது