வரலாற்றின் காலம் ஆண்டுகள் கணக்கிடப்படுகிறது, இது கி.மு (பொ.ஆ.மு) கிறத்து பிறப்பிற்கு முன் (பொது ஆண்டிற்கு முன்) மற்றும் கி.பி. (பொ.ஆ.) கிறத்து பிறப்பிற்கு பின் (பொது ஆண்டு) எனப்படுகிறது.
வரலாறு என்பது எந்த கடந்த கால நிகழ்வுகளின் காலவரிசைப் பதிவு
வரலாறு என்ற சொல் கிரேக்கச் சொல்லான 'இஸ்டோரியா' (Istoria) என்பதிலிருந்து
பெறப்பட்டது. இதன் பொருள் "விசாரிப்பதன் மூலம் கற்றல்" என்பதாகும்
நாணயவியல் -
நாணயம், அதன் வரலாறு தொடர்பான அறிவியல் சார்ந்த துறையாகும்
கல்வெட்டுகளில் பதிவு செய்யப்பட்ட செய்திகள் ஆராய்வதற்கான துறை
கல்வெட்டியல்...
*தம்மா' என்பது பிராகிருத சொல். இது சமஸ்கிருதத்தில் 'தர்மா' எனப்படுகிறது. இதன்
பொருள் 'அறநெறி' ஆகும்
*அசோகர் ஆட்சியில் தான் எந்த மதம் ஆசியாவின் பல்வேறு பகுதிகளுக்குப் பரவியது
புத்தமதம்
*அசோகர் எந்த போருக்குப் பின் பல உயிர்கள் மடிவதைக் கண்டு வருந்தி, போர் தொடுப்பதைக் கைவிட்டார். அதற்குப் பிறகு புத்த சமயத்தைத் தழுவி, அமைதியையும் அறத்தையும் பரப்புவதற்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்தார்
கலிங்கப்போர்
வெற்றிக்குப் பின் போரைத் துறந்த முதல் அரசர்
அசோகர் தான்
உலகிலேயே முதன்முதலாக விலங்குகளுக்கும் தனியே மருத்துவமனை அமைத்துத் தந்தவர்
அசோகர்.
நமது தேசியக் கொடியில் இடம் பெற்றுள்ள 24 ஆரக்கால் சக்கரம் எந்த அரசர் நிறுவிய சாரநாத் கற்றூணில் உள்ள முத்திரையிலிருந்தே பெறப்பட்டது.
அசோகர்
இதிலிருந்து அசோகரது முக்கியத்துவத்தை நாம் அறியலாம்
எந்த ஆங்கிலேய வரலாற்று ஆய்வாளர்களான வரலாற்று ஆய்வுகள் மூலம் கண்டுபிடித்த வரலாற்றுச் சான்றுகள் தான் மாமன்னர் அசோகரின் சிறப்புகளை வெளி உலகுக்கு கொண்டுவந்தது.
வில்லியம் ஜோன்ஸ், ஜேம்ஸ் பிரின்செப் அலெக்சாண்டர் கன்னிங்காம் போன்றவர்கள்
சார்லஸ் ஆலன் எனும் ஆங்கிலேய எழுத்தாளர் அசோகர் குறித்த அனைத்து ஆவணங்களையும் சேகரித்து நூலாக வெளியிட்டனர் அந்த நூலின் பெயர்
The search for the Indians Lost Emperor.