வா வே சு ஐயர்
2 திருக்குறள் முதன்முதலில் எந்த மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது
லத்தின்
3 அரசு முறை அறிவியல் விழுமிய சிந்தனைகள் மற்றும் அமைதியான மனித வாழ்விற்கு தேவையான அனைத்தையும் கூறும் தமிழ் நூல் எது
திருக்குறள்
4 பள்ளி பாடங்களில் திருக்குறள் இடம் பெற தமிழக அரசிற்கு அறிவுறுத்திய உயர்நீதிமன்ற நீதிபதி
நீதியரசர் ஆர் மகாதேவன்
5 திருவள்ளுவ மாலையில் பாடிய புலவர்கள் பின் வருபவர்களின் இடம் பெறாதவர் யார்
நச்செள்ளையார்
6 1941 ஆம் ஆண்டு முதன் முதலாக சேலத்தில் திருக்குறள் மாநாடு நடத்தியவர் யார்
முனுசாமி
7 திருக்குறளை தந்தை தந்த தாய்ப்பால் முப்பால் என கூறியவர் யார்
அறிவுமதி
8 தற்போது உள்ள திருவள்ளுவர் ஓவியத்தை வரைந்தவர் யார்
வேணுகோபால் சர்மா
9 இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே என்ன பாடியவர் யார்
பாரதிதாசன்
10 ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக்கு அறிந்து இக்குறளில் உரவோர் என்பதன் பொருள் யாது
மனவலிமை