லோக் அதாலத் பற்றிய புத்தகத்தில் இல்லாத தகவல்கள்
லோக் அதலாத்
1.முதன் முதலில் லோக் அதலாத் எங்கு கொண்டு வரப்பட்டது குஜராத் மாநிலம், 1982 மார்ச் 14, (உணா பகுதி , ஜனாகரத் மாவட்டம்)
2.தமிழ்நாட்டில் முதன் முதலில் லோக் அதலாத் எப்போது கொண்டுவரப்பட்டது? 1986
3.சட்டப்பணிகள் ஆணையத்தின் படி முதன் முதலில் லோக் அதாலத் சட்டம்
கொண்டுவரப்பட்டது எந்த வருடம்? 1987
4. குடும்ப நல நீதிமன்றங்கள் எப்போது துவங்கப்பட்டது? 1984
5. மக்கள் நீதிமன்றம் வேண்டும் எனக் கூறிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யார் P.N பகவதி
6.லோக் அதலாத் சிறப்பம்சங்கள்
*சிவில் கோர்ட் இணையானது
*30 லட்சம் ரூபாய் வரை சம்பந்தமான வழக்கை விசாரிக்கும்
*லோக் அதலாத் தீர்ப்பு மேல்முறையீட்டிற்கு செல்ல முடியாது
*லோக் அதலாத் ஆகிய இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மாநில அளவில்
கூடும்
*மெகா லோக் அதாலத் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியா
முழுவதும் கூடும்