Slip Test July Month Top important நடப்பு நிகழ்வுகள் Part -4 இது போதும்

Minnal Vega Kanitham 1 படகு ஒட்டலில் சிறந்து விளங்குவதற்கான மதிப்புமிக்க குஸ்டாவ் ட்டூவ் விருதைப் பெற்றுள்ள இந்தியாவின் முதல் சூரிய சக்தியில் இயங்கும் படகு

ஆதித்யா

2 உலகளாவிய வனவள மதிப்பீட்டில் இந்திய பிடித்துள்ள இடம்

மூன்றாவது

3 கருணா சிகிச்சைக்கு தமிழ்நாட்டில் முதன் முறையாக இயங்கி பிளாஸ்மா வங்கி திறக்கப்பட்டது

சென்னை

4 wto அமைப்பின் 25 ஆவது பார்வையாளர் நாடகம் இன்னைக்கு உள்ள நாடு எது

துர்க்மெனிஸ்தான்

5 மிக உயர்ந்த பிளாட்டினம் அங்கிகாரம் எந்த விமான நிலையத்திற்கு வழங்கப்பட்டது

ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம்

6 வீட்டிலிருந்தபடியே மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற எந்த வலைத்தளம் மத்திய அரசால் தொடங்கப்பட்டது

இ -சன்சீவினி ஒபிடி

7 தற்போது பின்லாந்து நாட்டிற்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டவர்

ரவிஷ்குமார்

8 கார்கில் தினம் எப்போது அனுசரிக்கப்பட்டது

ஜூலை 26

9 உயர்கல்வி படிப்புகளுக்கான மாணவர்கள் இந்தியாவில் தங்குவதற்கான வழிகாட்டுதல்களை வடிவமைக்க யாருடைய தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது

டி.பி.சிங்

10 தற்போது தமிழ்நாடு வாகன தகுதி சான்று வழங்குவதற்கான இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

வாகன் fc app

11 2020 - 2021 சீசனுக்கான சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் பேனலில் கேட்கப்பட்டுள்ள இந்தியர் யார்

நிதின் மேனன்

12 பேர்சேவேரன்ஸ் என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி உள்ள நாடு

அமெரிக்கா

13 பசிபிக் பெருங்கடலில் ஆழ்கடல் ஆய்வில் சாதனை படைத்துள்ள நாடு எது

சீனா

14 2020 மூன்றாம் ஆண்டு ஐசிசி உலகக்கோப்பை போட்டி நடத்த உள்ள நாடு எது

இந்தியா

15 புதிய தேசிய கல்வி கொள்கை குழுவின் தலைவர் யார்

கஸ்தூரி ரங்கள்

16 ஐநா சபையின் புதிய பருவகால மாற்றம் குழுவில் சமீபத்தில் இணைந்துள்ள இந்தியர்

அர்ச்சனா ரேங்

17 the Indian war:startegies for an untertain world என்ற புத்தகத்தின் ஆசிரியர்

ஜெயசங்கர்

18 சர்வதேச புலிகள் தினம்

ஜூலை 29

19 2010 2020 காலகட்டத்தில் உலக அளவில் காடுகள் பரப்பு அதிகரிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா பிடித்துள்ள இடம்

மூன்று

20 தற்போது இந்திய பிரதமர் எந்த நாட்டின் உச்சநீதிமன்றத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்

மொரிசியஸ்

21 ICAR ஜவகர்லால் நேரு விருது 2019 யாருக்கு வழங்கப்பட்டது

வினோத்குமார் செல்வராஜ்

22RRI யாருடைய தலைமையில் qr code பற்றி ஆராய குழு ஒன்றை அமைத்துள்ளது

தீபக் பீ பதக்

23 வானிலை முன்னறிவிப்புகளை தெரிவிப்பதற்காக கீழ்கண்ட எந்த செயலியை மத்திய அரசு தொடங்கியுள்ளது

mausam

24 தமிழக அரசின் சிறப்பு மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டவர்

சோமயாஜி

25 இந்திய ரபேல் போர் விமானங்கள் எந்த நாட்டிலிருந்து வாங்குகிறது

பிரான்ஸ்