டி.கே. சிதம்பரனார்
2 பண்பாடு என்ற சொல்லின் வேர்ச்சொல்
பண்படு
3 உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே என்று கூறுவது எது? இதில் உயர்ந்தவர் என்பது யாரைக் குறிக்கிறது
தொல்காப்பியம் ,பண்பாடு உடையோர்
4 பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல் என்று குறிப்பிடும் நூல்
கலித்தொகை
5 சேர மன்னர்களின் வணிகமுறை ஆட்சிச் சிறப்பு போர்த்திறன் கொடைத்திறன் முதலானவற்றை பற்றி கூறும் நூல்
பதிற்றுப்பத்து
6 நீலவானம் காதலின் சிறப்பு ஆகியவற்றை பாடும் பத்துபாட்டுநூல்கள்
குறிஞ்சிப்பாட்டு முல்லைப்பாட்டு
7 முட்டாச் சிறப்பின் பட்டினம் என்று சோழநாட்டை குறிப்பிடும் நூல்
பட்டினப்பாலை
8 மிளகை இந்திய மருந்து என்று குறிப்பிட்டவர்
ஹிப்போ கிரேடஸ்
9 உத்திரமேரூர் கல்வெட்டு யாருடைய காலத்தைச் சேர்ந்தது
பராந்தக சோழன்
10 இரண்டாம் வரகுணனின் வெளியிட்ட தங்க நாணயத்தில் எந்த எழுத்தில் அவன் பெயருடன் காணப்படுகிறது
கிரந்த எழுத்து
11 மகேந்திரவர்மனின் எந்த கல்வெட்டு அழியக்கூடிய பொருட்களான மரம் செங்கல் மண் சுண்ணாம்பு கொண்டு பல கோயில்கள் சங்க காலத்திலும் தொடர்ந்து களப்பிரர் காலத்தில் கட்டப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது
மண்டகப்பட்டு கல்வெட்டு
12ஹஸ்தம் என்ற சமஸ்கிருதச் சொல்லின் பொருள்
கை
13 எந்த காலத்தில் முழுநிலா நாள் இந்திர விழாவாக கொண்டாடி மகிழ்ந்தனர்
வசந்த காலம்
14 கூத்து வகைகள் பற்றி கூறும் நூல்
சிலப்பதிகாரம்
15 நுண்கலைகள் வளருகின்ற இடமாக திகழ்பவை
கோயில் ,ஆலயம்
16 வயது என்பது உயிரோடு கூடிய உடலுக்கு உண்டு என்று அன்மாவிற்கு இல்லை என்று 6 ஆன்மா எதிலிருந்து வந்ததோ அது சேர முயன்று வருவது
லயமாகுதல்
17 பழந்தமிழ் இலக்கியத்தில் உணவு சமைக்கும் முறைகளை எந்த நூல் குறிப்பிடுகிறது
மடை நூல்
18 அகத்திணை புறத்திணை சார்ந்த செய்திகளை தொல்காப்பியத்தின் எந்த அதிகாரம் விரிவாக விளக்குகிறது
பொருள்
19 முதலாம் ராஜராஜன் காலத்தில் வெளியிட்ட நாணயங்களில் உள்ள சின்னம்
புலி இரட்டை மீன்
20 இரவில் வீட்டு வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு என்ன சமைத்து கொடுப்பது அன்றைய வழக்கம்
நெய் கலந்த இறைச்சி