Slip Test July Month Top important நடப்பு நிகழ்வுகள் Part -3 இது போதும்

Minnal Vega Kanitham 1 இந்திய பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள தமிழக பெண் ஐஏஎஸ் அதிகாரி

அமுதா

2 இந்தியாவின் வழி நிச்சயமற்ற உடலுக்கான உத்திகள் என்ற புத்தகத்தின் ஆசிரியர்

எஸ் ஜெயசங்கர்

3 நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019 எப்போது அமலுக்கு வந்தது

ஜூலை 20 2020

4 அல் அமல் அல்லது ஷோப் என்ற பெயரில் செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் வெற்றிகரமாக அனுப்பிய நாடு

ஐக்கிய அரபு அமீரகம்

5 கருணாநிதி காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கிய மாநிலம்

புதுச்சேரி

6 இந்தியாவின் முதல் பொது எலக்ட்ரிக் வாகனம் எங்கு தொடங்கி வைக்கப்பட்டது

புதுடெல்லி

7 உலகளாவிய உற்பத்தி குறியீடு 2020இல் இந்தியா பிடித்துள்ள இடம்

3

8 எந்த மாநில அரசு மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் மதிய உணவு திட்டத்தை அறிவித்தது

தெலுங்கானா

9 மணிப்பூரில் மாபெரும் குடிநீர் விநியோகத்திற்கு அடிக்கல் நாட்டியவர்

நரேந்திர மோடி

10 2020 ஆம் ஆண்டிற்கான ஸ்கோச் கோல்டு எனும் விருது பெற்ற மாவட்டம்

தேனி

11 உலகளாவிய உரிமைகள் குறியீடு 2020இல் இந்தியா தரவரிசை நிலை

5

12 முதன் முதலாக வேற்று கிரகத்திற்கு தனது சொந்த தயாரிப்பில் முதல் ஆளில்லா விண்கலத்தை ஏவியுள்ள நாடு

சீனா

13 நாட்டின் மிகப்பெரிய காணொளி மருத்துவ ஆலோசனை திட்டமான இ- சஞ்சீவினி ஏபிடி யில் முதலிடம் உள்ள மாநிலம்

தமிழ்நாடு

14 சிங்கப்பூர் நாட்டின் அதிபர் விருதை பெற்ற இந்திய வம்சாவளி செவிலிய பெண்மணி

கலா நாராயணசுவாமி

15 பிளாஸ்மா தானம் குறித்த பிரச்சாரம் எந்த மாநிலத்தில் நடத்தப்பட்டது

புதுடெல்லி

16 மூணாவது G20 நிதியமைச்சர்கள் மாநாட்டை தலைமையேற்று நடத்திய நாடு

சவுதி அரேபியா

17 மெடிகேப் எனப்படும் நடமாடும் மருத்துவமனை யாரால் உருவாக்கப்பட்டது

IIT மெட்ராஸ்

18 ஊரடங்கு காலத்தில் முதலீடுகளை ஈர்ப்பதில் தேசிய அளவில் முதல் இடம் பிடித்த மாநிலம்

தமிழ்நாடு

19 குர்ஆனுக்கு எதிராக CHADOXI NCOV -19 என்ற தடுப்பூசியை கண்டறிந்த பல்கலைக்கழகம்

OXFORD

20 2020 IPL போட்டி நடைபெறும் இடம்

UAE

21 சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டமைப்பு ஒப்பந்தத்தில் 87வது உறுப்பினராக இணைந்து நாடு

நிகராகுவா

22 கோலிஜியம் அமைப்பின் ஐந்தாவது உறுப்பினராக நியமிக்கப்பட்டவர்

பி.யு.யு.லலித்

23 நவீன் ரோஜ்கர் சத்ரி யோஜனா என்ற திட்டத்தை தொடங்கிய மாநிலம்

உத்திரபிரதேசம்

24 மின்சார கம்பிகள் மற்றும் மின் செலுத்து கோபுரங்கள் ஆய்வு செய்வதற்காக ஆளில்லா குட்டி விமானங்களை பயன்படுத்தும் நாட்டின் முழுவதும் முதலாவது மாநிலம்

மகாராஷ்டிரா

25 வேலை வழங்குவதற்கு புலம்பெயர் தொழிலாளர்களை 93 வகையாக பிரித்த மாநில அரசு

உத்தர பிரதேசம்