k. சிவன்
2 யாருக்கும் பால் ஹாரிஸ் ஃபெல்லோ என்ற கௌரவத்தை வழங்கியது அமெரிக்காவின் சிகாகோ நகரில் சர்வதேச ரோட்டரி அமைப்பு சிறப்பித்தது
எடப்பாடி கே பழனிச்சாமி
3 இந்தியாவின் முதல் இ லோக் அதாலத் நடத்திய முதல் மாநிலம்
சத்தீஸ்கர்
4 கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க போஸ்ட் கோவிட் கோச் என்ற புதிய அதிநவீன முயற்சியை அறிமுகப்படுத்திய அமைப்பு எது
இந்திய ரயில்வே
5 FIFA WORLD CUP 2020 எங்கு நடைபெற உள்ளது
கத்தார்
6 மருத்துவ மாணவர் சேர்க்கையில் தமிழக அரசு எத்தனை சதவீதம் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு செய்ய வழங்கியுள்ளது
7.5
7 APSTAR 6D என்ற தனது தகவல்தொடர்பு செயற்கைகோளை வெற்றிகரமாக ஏவிய நாடு
சீனா
8 கோவிட் நோய்த்தொற்றின் போது தேர்தலை நடத்திய முதலாவது ஆசிய நாடு
தென் கொரியா
9 2020 தாதா ஷாகிப் பால்கே விருது பெற்றவர்
கேசாங் டி தோங்டோக்
10 இந்தியாவில் அடுத்த 5-7 ஆண்டுகளில் ரு 75 ஆயிரம் கோடியை முதலீடு செய்துள்ள நிறுவனம்
Google
11 கோவிட் 19 நோய் தடுப்பூசியை மனித சோதனையை நிறைவு செய்த முதலாவது நாடு
ரஷ்யா
12 ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டவர்
அசோக் லவாசா
13 ஹாக்கி இந்தியா அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டவர்
ஞானேந்திர நிங்காங்போம்
14 உலகளாவிய மனிதாபிமான விருதுகள் 2020 சிறந்த விளம்பரதாரர் விருது யாருக்கு வழங்கப்பட்டது
சச்சின் அவஸ்தி
15 2020 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர யூனிஃபில் சுற்றுச்சூழல் விருதை வென்ற நாடு
இந்தியா
16 இந்தியாவின் முதல் கேபிள் தாங்கிய ரயில்வே பலமான ஆஞ்சி காலம் எங்கே அமைக்கப்பட்டு வருகிறது
ஜம்மு காஷ்மீர்
17 இந்தியாவின் யோசனைகள் என்ற பெயரில் உச்சி மாநாடு நடைபெற்ற இடம்
அமெரிக்கா
18 FUTURE OF HIGHER EDUCATION AND NINE MEGA TRENDS என்ற புத்தகத்தை வெளியிட்டவர்
வெங்கையாநாயுடு
19 திருட்டு போன வாகனங்கள் மற்றும் செல்போன்களை கண்டறிய DIGICOP என்ற செயலியை வெளியிட்ட காவல்துறை
சென்னை
20 தற்போது ஆங்காங்கு காண சிறப்பு வர்த்தக அந்தஸ்தை ரத்து செய்த நாடு
அமெரிக்கா
21 உலக தயாரிப்பு இடர் குறியீடு 2020 இந்தியாவின் தரநிலை
3
22 HCL நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டவர்
ரோகினி நாடார்
23 WROSURE என்ற பெயரில் உலகின் மிகக் குறைந்த விலையிலான கோவிட் 19 பரிசோதனைக் கருவியை உருவாக்கியது யார்
iit சென்னை
24 நாசாவின் செவ்வாய் கிரகத்திற்கான திட்டத்துடன் அனுப்பப்பட உள்ள ரோபோ ஹெலிகாப்டரின் பெயர்
இன்ஜெனிடி
25 சமீபத்தில் செய்திகளில் காணப்பட்ட பஷான்சார் தீவுகள் அமைந்துள்ள இடம்
வங்கதேசம்