Slip Test July Month Top important நடப்பு நிகழ்வுகள் இது போதும்

Minnal Vega Kanitham 1. ஆசியாவிலே மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தி பூங்காவை பிரதமர் மோடி திறந்து வைத்த இடம்

ரேவா


2. தற்போது இந்தியாவின் அனைத்து தனியார் செய்தி ஆளுக்கும் தடைவிதித்த நாடு

நேபால்


3. இந்திய அரசு சீனா நாட்டின் எத்தனை சேவைகளுக்கு தடைவிதித்தது

59


4. கோவிட் 19 காலத்திலான உலகம் முழுவதுமான இந்திய குடிமக்களை மீட்பதற்காக இந்திய கடற்படையால் துவங்கப்பட்ட திட்டத்தின் பெயர்

ஆப்பரேஷன் சுகோன்


5. உலகின் மிகப்பெரிய கோரானா சிகிச்சை மையம் நல மயமான சர்தார் வல்லபாய் பட்டேல் கோவில் நல மைய மருத்துவமனை சிறந்த வைக்கப்பட்ட இடம்

புதுடெல்லி


6.தனிநபர்களின் மனித உரிமைகள் மீது கொரோனா வைரஸ் நோய் தொற்று தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழு தலைமை வகிப்பவர்

கே எஸ் ரெட்டி


7. நூலக மின்னணு கழிவுகள் அறிக்கையில் இந்தியா பிடித்துள்ள இடம்

2


8. 2020 டயானா விருது பெற்ற பள்ளி மாணவி

பிரேயா தக்ரால்


9. நிலமற்ற விவசாயிகளுக்கு கடன் அளிப்பதற்கு பல்ராம் என்ற திட்டத்தை தொடங்கிய மாநிலம்

ஒரிசா


10. வெங்கையா நாயுடு வால் துவக்கி வைக்கப்பட்ட முதல் சிறப்பு வாய்ந்த சமூக ஊடக செயலி

elyments


11. உலகின் முதலாவது சாலை ரயில் தந்தி வட பாலம் எங்கு திறக்கப்பட்டது

சீனா


12. ஐக்கிய நாடுகள் அமைப்பின் இந்தியாவின் நிரந்தர ரஜினி நதியாக நியமிக்கப்பட்டவர் யார்

இந்திரா மணி பாண்டே


13. எங்கு நடைபெற்ற அகழாய்வில் குழந்தையின் முழு உருவ எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது

கொந்தகை


14. உலக ரயில் எஸ்டேட் வெளிப்படைத்தன்மை குறியீடு 2020இல் இந்தியா பிடித்துள்ள இடம்

34வது


15. அம்மா கோவில் ஹோம் கேர் திட்டம் என்ற பெயரில் கருணா தோற்றல் பாதிக்கப்பட்டு வீடுகளிலேயே மருத்துவ கண்காணிப்பில் உள்ள அவர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட இந்த சிறப்பு திட்டம் இந்த திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது

அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம்


16. நாடு முழுவதும் உள்ள எத்தனை கலங்கரை விளக்கங்களை சுற்றுலா தலமாக மேம்படுத்த மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகம் முடிவு செய்தது

194


17. 100 சதவீதம் வீடுகளில் எல்பிஜி வாயு இணைப்பை வழங்கியுள்ள முதல் இந்திய மாநிலம்

இமாச்சல் பிரதேசம்


18. இந்தியா குளோபல் நீட் என்ற தலைப்பில் பொருளாதார மாநாடு 2020 எங்கு நடைபெற உள்ளது

லண்டன்


19 .16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழைமையான சதிக்கற்கள் கண்டெடுக்கப்பட்ட இடம்

பேரையூர்


20. கோவில் 19 நோய்த்தொற்று சிகிச்சைக்காக ரெம்டெசிவிர் மருந்திற்கு ஒப்புதல் அளித்த முதலாவது நாடு எது

ஜப்பான்


21. தற்போது W.H.O நிறுவனத்தில் இருந்து விலகுவதாக அறிவித்த நாடு

அமெரிக்கா


22. இந்தியாவின் முதலாவது சர்வதேச நிதியியல் சேவை மையம் அமைய உள்ள இடம்

காந்திநகர்


23. நாட்டின் 66வது கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்துள்ள அவர்

சதீஷ்


24. நெசவாளர்களுக்கு நேகர் சமால் யோஜனா என்ற திட்டத்தை தொடங்கி உள்ள மாநிலம்

கர்நாடகா


25. ஸ்காட்ச் விருது பெற்ற மாநிலம்

நாகலாந்து