லோக் ஆயுக்தா - தேர்விற்கான முக்கிய குறிப்புகள் polity important topic notes புத்தகத்தில் இல்லாத தகவல்கள்

லோக் ஆயுக்தா பற்றிய புத்தகத்தில் இல்லாத தகவல்கள்

லோக் ஆயுக்தா மசோதாவின் முக்கிய கூறுங்கள்

* லோக்பாய் விசாரணை வரம்பில் பிரதமர்

*விசாரணை வரம்புக்குள் அாக காழியர்களில் அனைத்துப் பிரிவினரும்
வருவார்கள்

*சிபிஐ இயக்குநரை பிரதமர் தலைமையிலான உயர் அதிகார குழு பரிந்துரைக்கும்

* மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் பரிந்துரை பேரில் சிபிஐ வழக்கு தொடுக்கும் பிரிவின் இயக்குநர் நியமிக்கும்

1.தமிழக சட்டபேரவையில் லோக் ஆயுக்தா மசோதா நிறைவேற்றம் எப்போது 2018 ஜூலை 9

2.தமிழகத்தில் "லோக் ஆயுக்தா அமைப்பின் முதல் தலைவர் தேவதாஸ் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி)

3. லோக் ஆயுக்தா" தலைவர் மற்றும் உறுப்பினர்கள்? 1+4

*உறுப்பினர்கள் நீதித்துறை சார்ந்த இருவர் உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற நீதிபதிகள்

* இருவர் நீதித்துறை சாராத உறுப்பினர்கள்

4. லோக் ஆயுக்தா அமைப்பின் பதவி காலம்? 5 ஆண்டுகள் அல்லது 70 வயதை அடையும் வரையாகும்

5.தமிழக லோக் ஆயுக்தா தேடுதல் குழுவின் தலைவர் வெங்கட்ராமன்

6.லோக் ஆயுக்தா தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் ஆளுநர்

7.2013ம் ஆண்டு, லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டத்தின், 1ம் பிரிவு, ஒவ்வொரு மாநிலமும், சட்டம் அமலுக்கு வந்த 115 நாளுக்குள் லோக் ஆயுக்தா அமைப்பை நிறுவ வேண்டும் என, வலியுறுத்துகிறது

8.1988ம் ஆண்டு, மாடல் தடுப்பு சட்டத்தின் கீழ், தவறு செய்த பொது ஊழியர்கள் மீது
புகார் அளிக்கலாம் அந்தப் புகார்களை லோக் ஆயுக்தா அமைப்பு விசாரிக்கும்

9. லோக் ஆயுக்தா விசாரணை அதிகாரம்

*அரசு ஊழியர்களில், ஏ. பி. சீர் மற்றும், டி பிரிவு ஊழியர்கள் மீதான விசாரணையை நடத்துவதற்காக, விஜிலென்ஸ் ஆணையத்துக்கு அந்தப் புகார் அனுப்பப்பட வேண்டும் அந்த ஆணையம், அதனுடைய
அறிக்கையை லோக் ஆயுக்தாவிடம் சமர்ப்பிக்க வேண்டும்

*முதல்வர்,அமைச்சர்கள், எம் எல் ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம் எல் ஏ க்கள், மாநில அரசு அலுவலர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும், லோக் ஆயுக்தாவின் அதிகார வரம்பிற்குள் வருவர் அவர்கள் மீதான புகார்களை விசாரிக்கும்.

10. லோக் ஆயுக்தாவில் பொய் புகார்

* லோக் ஆயுக்தா அமைப்பில் பொய் புகார் அளித்தால், ஒரு ஆண்டு சிறை

*தண்டனையுடன், ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் ஆண்டுகளுக்குள் பெறப்பட்டிருக்க வேண்டும் அவ்வாறு இல்லாவிட்டால்
ஒரு புகாரோ, குற்றமோ, அது நடந்ததாக கருதப்படும் தேதியில் இருந்து, நான்கு
அந்தப் புகார் குறித்து, விசாரணை செய்யக் கூடாது இவ்வாறு லோக் ஆயுக்தா
சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

11.லோக் ஆயுக்தா தலைவர், உறுப்பினர்கள் நியமனம் செய்ய பரிந்துரை

* முதல்வர்

* சபாநாயகர்

* சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரை கொண்ட தேர்வுக் குழு
நியமிக்கப்பட்டுள்ளது

12. 1966ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட எந்த கமிஷன் தனது அறிக்கையில் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா என்ற அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று கூறியது மொரார்ஜி தேசாய்

13. லோக்பால் தேடுதல் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்? ரஞ்சன் பிரகாஸ் தேசாய்

14.முதல் நிர்வாக சீர்திருத்த கமிஷன்- மொரார்ஜி தேசாய் 1966

15.இரண்டாம் நிர்வாக சீர்திருத்த கமிஷன். வீரப்ப மவ்லி 2005